
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வாழ்க்கைச் சக்கரத்தில் நிகழ்வுகளில் ஒன்றுதான் இருந்தாலும் உங்களை நான் நேரில் பார்த்ததில்லை ஆசையாய்
அன்பாய் அரவணைப்போடு என் பெயர்
சொல்லி அழைக்கும்போதெல்லாம் என் தாயே என்னை அழைப்பது போலிருந்தது
தாயை இழந்த வேதனை எனக்குள் உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
Write Tribute