யாழ். ஊர்காவற்றுறை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட மேரி ஜோசப் மலரம்மா சவிரிமுத்து அவர்கள் 02-04-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து மேரி மாகிரட் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை றோசமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற B.F. சவிரிமுத்து அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான புனிதசீலி, ராசபுஸ்பம் மற்றும் அமிர்தராணி, காலஞ்சென்ற ராஜநாயகம்(பூபாலசிங்கம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரோசாறியன்(ஜேர்மனி), பற்றிக்(பிரான்ஸ்), ஜெஸ்மின்(கொழும்பு), ஜெனதா(ஊர்காவற்றுறை), வீஜினி(கொழும்பு), யூட்சி(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பெலிசியா, செல்வி, காலஞ்சென்ற இந்திரன், மரியநாயகம், விஜயநாயகம், செல்வன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செரோணி, டெனோசன், றெனி, லூட்ஸ், பஸ்ரினா, துஷாரின், லுஜானி, லுஜான், லினோஜன், சதாஜினி, மிஸ்ரிகா, ஜோய், ஜோர்டி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சாமுவேல், ஜெரெமி, ஜொலினா, ஜொனாத்தன், பிலமோன், ஜெய்லா, ஜெயிரா, அலெய்னா, ஜெறுன், ஜெரிக், ஜோவியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 06-04-2026 திங்கட்கிழமை அன்று மு.ப 08.00 மணி முதல் பி.ப 03.00 மணி வரை புஞ்சிபொரளை லங்கா மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதன் பின்னர் 06-04-2026 திங்கட்கிழமை மாலை பொரளை கனத்தை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:
A5/F25 Bloemendhel
Flats Kotahena,
Colombo-13.
Tel: 0112471722
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details