Tribute
Rest in Peace
Mrs Mary Regina Mary Joseph
1936 -
2026
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். உங்கள் துயரிலும் பங்குகொள்கிறேன். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த என் அன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய பெரி(யம்மா), உங்களுக்கு நிலைத்த வாழ்வை ஆண்டவர் அருளட்டும். அதுவரை, அமைதியில் உறங்குங்கள் அன்னையே.
Tribute by
கங்கா
ரொறன்ரோ, கனடா.
Write Tribute
Our deepest condolences to the families! May her soul rest in peace! Suguna, Patty, Laroan and Sheroan. Vancouver BC, Canada.