Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 NOV 1932
இறப்பு 31 OCT 2018
அமரர் மேரி இமெல்டா S. அன்ரன் யோசவ் (பாக்கியம் ரீச்சர்)
வயது 85
அமரர் மேரி இமெல்டா S. அன்ரன் யோசவ் 1932 - 2018 சில்லாலை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Barrie ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேரி இமெல்டா S. அன்ரன் யோசவ் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்புடனும் பாசத்துடனும்
 வளர்த்த எம் அன்புத் தெய்வமே!
 எங்களை விட்டு பிரிந்தது
இத்தணை ஆண்டுகள்
 ஆனது அம்மா!!

ஆனால் இன்றும் எம்
 மனங்களில் உங்கள் சிரித்த
 முகமும், அன்பான வார்த்தைகளும்,
அரவணைப்பும் நீங்காத
 நினைவுகளாக எம் மனங்களில்
 நின்கின்றது அம்மா!!

எத்தனை ஆண்டுகள் ஓடி
 மறைந்தாலும் என்றும்
உங்கள் பசுமையான நினைவுகள்
 மாறாது அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனை வேண்டுகின்றோம்.....  

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices