Clicky

மரண அறிவித்தல்
அமரர் மேரி ஹெலன் ஜோசப் 2018 சில்லாலை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சூசையப்பர் வீதி 10ம் வட்டாரத்தை புகுந்த இடமாகவும், வவுனியா, முல்லைத்தீவு செல்வபுரம் ஆகிய இடங்களை புலம்பெயர் வதிவிடமாகவும் கொண்ட மேரி ஹெலன் ஜோசப் அவர்கள் 11–11–2018 ஞாயிற்றுக்கிழமை அன்று முல்லைத்தீவு செல்வபுரத்தில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், சில்லாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை பவுலின் அம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சீமான்பிள்ளை எலிசபெத் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற சீமான்பிள்ளை ஜோசப் அவர்களின் அன்பு மனைவியும்,

செபமாலை மேரி(கிளி), மரிய கொறற்றி(யோகம்), மேரி புளோரின்(இந்திரா- கனடா), மேரி மெற்றில்டா(சந்திரா– பிரான்ஸ்), கிறிஸ்தோ ஜெகதீஸ்பரன்(ராஜன்– கனடா), மேரி திரேசா(றதி– பொது வைத்தியசாலை, வவுனியா), மேரி புஸ்பம்(விஜி– பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பொன்னம்மா(இரணைப்பாலை), மேரி மாகிறேற்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை(யூட்– முல்லைத்தீவு செல்வபுரம்), லூக்காஸ்(பாலன்), மற்றும் பெனில்ட்(Benild– கனடா), அன்ட்ரூ ஜெயசிங்கம்(ஜெயா -பிரான்ஸ்), ஆன் தர்சனா(மலர்– கனடா), காலஞ்சென்ற  சஞ்சீப் மற்றும் சுஜித்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜூட் துஸ்யந்தன்(லண்டன்), ஜேம்ஸ் நிரஞ்சன்(பிரான்ஸ்), அன்ரன் ஜூட்(பிரான்ஸ்), ஜூடித் துஸ்யந்தி, சுமித்திரா, சுஜிதா, சுஜிகலா(ஆசிரியை- புதுக்குடியிருப்பு), பிறின்ஸ்ரன் - அருன்ஸ்ரன்(கனடா), அனுஸ்வின், யனுஸ்வின், சதுஸ்வின், சாறா(பிரான்ஸ்), அக்சயா, அபிசா, அபிசன்(கனடா), அறிவாளன்(வவுனியா), லீசா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆகித்தினா, அஸ்மிதா மேரி(லண்டன்), பகலவன், பிரணவி, லவீனா, பிரவீனா, சஞ்சய், ஜெனுசன், டனுஸ்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 14–11–2018 புதன்கிழமை அன்று முல்லைத்தீவு செல்வபுரத்தில் உள்ள புனித யூதா ததேயு ஆலயத்தில் ஆன்ம இளைப்பாற்றித் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, பின்னர் முல்லைத்தீவு கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute