யாழ். அச்சுவேலி தென்மூலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி பிரான்சிஸ்கா செல்லத்துரை அவர்கள் 26-01-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, அலங்காரம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஜோசப் செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
Jacintha Selvarani(Baba- London), காலஞ்சென்ற Stanley, Prince, Flora ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான Jayaseelanayagam, Ranjini மற்றும் Vanitha, Chandrakumar(Chandy) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான Peter, Singham, மாசிலாமணி, ராசமணி, துரை, செல்வரட்ணம் மற்றும் Navaratnam, Baby, Rasathy, Daisy ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Romesh- Sivani, Damian- Joel, Dianna- Andy, Genive- David, Jonathan, Johan ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
Eva, Oliver, Lila ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Monday, 31 Jan 2022 6:00 PM - 9:00 PM
- Tuesday, 01 Feb 2022 8:00 AM - 9:00 AM
- Tuesday, 01 Feb 2022 9:30 AM
- Tuesday, 01 Feb 2022 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
A kind friend never leaves our hearts; they will remain with us always. She’ll never be forgotten.