மரண அறிவித்தல்
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
"உயிர்தெழுதலும் வாழ்வும் நானே
என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்"
யோவான் 11:25
கொழும்பைப் பிறப்பிடமாகவும், வத்தளை கெரவலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி பெர்ணான்டோ அவர்கள் 27-09-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பெர்ணான்டோ அவர்களின் அன்பு மனைவியும்,
றொபட், கிரிஸ்டோர், டேவிட், சுரேஸ், பொஸ்கோ, நோபட், மேரி டெய்சி, மேரி ஜெசிந்தா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 30-09-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் மதம்பிட்டிய மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்