யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி எட்வீஸ் அன்ரனி அவர்கள் 31-05-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை, விக்டோரியா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற ஏபிரகாம், ஆனாகிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஏபிரகாம் அன்ரனி(பிரபல சட்டத்தரணி, சமாதான நீதவான், பதில் நீதவான் -யாழ்ப்பாணம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
மேரி ஆன், காலஞ்சென்ற லுடிக்கன்ஸ், ஜொய்ஸ், அருட்கலாநிதி ஸ்ரனி அன்ரனி(O.M.I), தயாளன், நிர்மலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிசிலியா, கொர்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜோசவ், இருதயதாஸ், றேமண்ட், பேணடேற் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரொஷானி- அலன், சுபா- கெவின், நீலன்- எவலின், பிரியான்- நிஷா, பிருந்தா- ரமணன், ஜெனிபர், ஸ்ரேவன், டினேஷ், ஜெப்றி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஈத்தன், எமலியா, சோஃபியா, கேலா, கமரன், டீன், எமறி, டன்டே, இலாய், றைலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
please accept our heartfelt condolences,,