
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், இந்தியா தமிழ்நாடு கோயம்புத்தூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி கொன்செலா ரமேஷ் அவர்கள் 16-08-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், றேமண்ட் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வடிவேல் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ரமேஷ் அவர்களின் அன்பு மனைவியும்,
காட்வின், செருபீனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சூட்டி, நிரஞ்சன், தயா, சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
டெனிஸ்டன், சுகந்தி, அனுசியா, கிரிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரைனார்ட், சாரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மாத்யூ, மெர்சி, கிளாட்சன், டினோசன், நிரேசன், அபிசன், கெவின், பிரவின், ஏஞ்சலின், ஆகாஸ், அஷ்வின், அஷ்மிதா, அஸ்விகா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க திருப்பலி 17-08-2023 வியாழக்கிழமை அன்று கோயம்புத்தூர் இந்தியாவில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details