Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 NOV 1923
இறப்பு 06 OCT 2023
அமரர் மேரி கிளாரா கந்தசாமி (Mummy)
வயது 99
அமரர் மேரி கிளாரா கந்தசாமி 1923 - 2023 கொழும்பு 7, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கொழும்பு 7 ஐப் பிறப்பிடமாகவும், யாழ். நவாலி மானிப்பாயை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மேரி கிளாரா கந்தசாமி அவர்கள் 06-10-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விக்டர் கிரிகோரி போலிஸ் லில்லி ஆக்னஸ் வீரசிங்க தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் தங்கமா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

கிரேஸ், ரோஸ், கிலாரா, மாணல், பிராங்க், சிரில், டேவிட்சன், தாமஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

கோகிலாம்பாள்(இலங்கை), பத்மாதேவி(இலங்கை), ரத்னகுமார்(சுவிஸ்), கனடாவைச் சேர்ந்த லிங்கரத்தினம், மாலினி, புவனேஸ்வரி, தயாலக்ஷ்மி, தவலக்ஷ்மி, காலஞ்சென்ற யோகேஸ்வரி ஆகியோரின் செல்லமிகு தாயாரும்,

சந்திரோதயம்(சுவிஸ்), செந்தாமரை, எரோல், ஞானவைரவமூர்த்தி, சுன்னந்த காலஞ்சென்றவர்களான சுன்னாதெனிய, குணத்திலக்க, மகிந்த நாத் ராஜபக்ஷ சேனாதிபதி, குணபாலேந்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சமிந்த, சமித்த, அசங்க, ஆயிஷா, வேணிபிரியா(சுவிஸ்), டொனால்ட், ஷிஹான், கெவின், ரோசெல், கோபிகா, மல்காந்தி, ராபர்ட், அரோஷா, ஹெலெனி, விராஜ், அனோஜ், சங்கீத், மெலனி, ஜோயல் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

கவிஷா, கவிந்து, சசென், சசிந்தீ, டியான், யேனுக, அமாயா, லுரி மோஹன, கீகன், காய், கியானா, கெஹ்லானி, ஜொனத்தன், ஜெரமாயா, அசாரேல், ஜாக்கின், ஏஞ்சலோ ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

லிங்கரத்தினம் - மகன்
ரத்னகுமார் - மகன்
தயாலக்ஷ்மி - மகள்
குஞ்சு - மகள்
கோகி - மகள்
அனோஜ் - பேரன்
அரோஷா - பேரன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Sushilan Aunty and Sushilan Family, London.

RIPBOOK Florist
United Kingdom 1 year ago
F
L
O
W
E
R

Flower Sent

By Thavaratnam ( Araly Baby Aunty children) family.

RIPBOOK Florist
Malaysia 1 year ago

Photos

Notices