Clicky

மரண அறிவித்தல்
பூவுலகில் 02 NOV 1935
விண்ணுலகில் 26 MAR 2024
திருமதி மேரி கிறிஸ்டின் பிரான்சிஸ் (லில்லி)
வயது 88
திருமதி மேரி கிறிஸ்டின் பிரான்சிஸ் 1935 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப்பிறப்பிடமாகவும், பிரித்தானியா Brentwood Essex ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரி கிறிஸ்டின் பிரான்சிஸ் அவர்கள் 26-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சம்பந்தர் பிரான்சிஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

பாலசுந்தரம், தனபாலன், ஜசிந்தா, ரெஜினோல்ட், லூசியா, ஜூலி, காலஞ்சென்ற ராஜேந்திரன், மற்றும் விஜயராணி, சிறிகரன், பிரேம்குமார், ஜீவராணி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mary Christine Francis, lovingly known as Lilly, whosebirthplace is Jaffna, and resided at 55, Greenshaw Brentwood Essex CM14 4YD,passed away on 26-03-2024.

She is the beloved wife of the late Sambanther Francis and the loving mother of Balasundaram, Thanapalan, Jasintha, Reginold, Lucia, Julie,the late Rajendren, Vijiyaranee, Sriharan, Premkumar, and Jeevarani.

Mary Christine Francis who lived an esteemed social life,has 31 grandchildren and 10 great-grandchildren.

All relatives and friends are requested to accept thisnotice of her departure from earthly life.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

விஜி - மகள்
ஜூலி - மகள்
ராஜன்(தாசன்) - மருமகன்
பாலா - மகன்