Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 MAY 1941
இறப்பு 30 APR 2023
அமரர் மேரி சிசீலியா தங்கராஜா
வயது 81
அமரர் மேரி சிசீலியா தங்கராஜா 1941 - 2023 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேரி சிசீலியா தங்கராஜா அவர்கள் 30-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோசப் திருச்செல்வம் டோமினிக் தங்கராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தவமலர், பசில், ஜெயமலர், சுகிர்தமலர் ஆகியோரின் அன்பு அம்மாவும்,

ஞானப்பிரகாசம், மஞ்சுளா, உதயகுமார், ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜோய்(ஸ்டெனா), கீத்தா, பிரசன்னா, ஜெசிக்கா, கரிசன், சூர்யா, சத்தியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆன்றூ, ஹனா ஆகியோரின் ஆசைமிகு பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான செல்வராணி, புஸ்பராணி மற்றும் அன்ரன், ரஞ்சி, இந்திரா, ரோகினி, ஜேசு ஆகியோரின் நேசமிகு சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெயா - மகள்
தவம் - மகள்

Photos

No Photos

Notices