Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 MAY 1942
இறப்பு 18 OCT 2024
திருமதி மேரிறோஸ் அருள்பிரகாசம் 1942 - 2024 ஊறணி, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, நாவற்குழி, கொழும்பு மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேரிறோஸ் அருள்பிரகாசம் அவர்கள் 18-10-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மிக்கேல் அருளப்பு, செல்வநாயாகி தம்பதிகளின் அன்பு மகளும், மனுவல், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருள்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,

றொபேட், புஷ்பறாணி, வசந்தி, கிறிஸ்ரி, றூபி, பிரான்சிஸ்கா(பிள்ளை), றோசா, வதனா, ஜோண், கொண்சி, டயானா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெனி, புஷ்பகுமார், அருள்நேசன், அனோஜா, மர்லின், மாசில்லாமணி, இன்பராஜ், ஸ்ரிபன், றொஜானி, ஜோர்ச், யூலியன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஞானமணி, எட்வேட் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இருதயமலர், காலஞ்சென்றவர்களான எலிசபெத்தம்மா, திரேசம்மா, தங்கமணி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

Ronn- Agnese, Rogen, Roshani, Dunstan- Charlini, Darren, Ronald- Thakshi, Rowena- Chrishanthan, Brian, Andrew, Daniel, Michelle, Rochelle, Jemian, Jerin, Jenustan, Harrison, Ashlyn Anishton, Anshia, Lavinia, Landon, Lawson, Tiffany, Tiana, Andriana, Angelina ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Gabriel, Leonardo, Maverick, Kiyaan ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

றொபேட் - மகன்
றூபி ஜோசப் - மகன்
புஷ்பறாணி - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences, Arokianathan Ranjitham family

Mary Leena Demonward
Germany 2 months ago
F
L
O
W
E
R

Flower Sent

கண்ணீர் அஞ்சலி ஆழ்ந்த இரங்கல் From Savarimuthu Selvarakini(Rani) and Family

Mariyavanitha Robinsraj
United Kingdom 2 months ago

Photos

Notices