யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மேரி ஆன் பௌஸ்சம் சின்னத்துரை அவர்கள் 25-01-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராசக்கோன் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை பெணார்ட் சின்னையா(முன்னாள் புகையிரத அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
யஸ்மின், டன்ஸ்ரன், ரொபின்ஸ், ரெறன்ஸ், றமேஷ், யதீஷ் ஆகியோரின் அன்புத் தாயும்,
ராணி, வெண்டர்கோன், வின்சர்கோன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றஞ்சன், சிவாஜினி, பவானி, வசந்தி, மீரா, தர்ஷனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மார்க், டிலான், சங்கீதா, ரோஷில், அன்றியா, எரிக்கா, மத்தியு, மறீயோ, நிவேதா, நவீனா, சாஷனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Rest in Peace