அகாலமரணம்

Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பருத்தியடைப்பு ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வசிப்பிடமாகவும் கொண்ட மருதவாணன் கயிலைவாணன் அவர்கள் 15-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மருதவாணன், உமாதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
கிருஸ்ணாங்கி, அனுசியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகரன், காலஞ்சென்ற கோவி, லோகராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சயன், சயானி, கிஷான் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஊருண்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
சிவா குடும்பத்தினர்(லண்டன்)
தொடர்புகளுக்கு
சிவா - மைத்துனர்
- Contact Request Details