45ம் நாள் நினைவஞ்சலி
அமரர் மருதப்பு செல்வராசா
(செல்வானந்தம்)
வயது 77
அமரர் மருதப்பு செல்வராசா
1945 -
2022
புங்குடுதீவு இறுப்பிட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம் வீரம்புளியடியை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Bremervörde ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மருதப்பு செல்வராசா அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.
45 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!
எமது குடும்பத்தின் பாசத்தலைவனாய்
திகழ்ந்த எங்கள் அன்புத் தெய்வமே
எங்களின் வழிகாட்டியாய் வாழ்ந்து
அன்பையும் அரவணைப்பையும் தந்து
எங்களைத் தவிக்கவிட்டு அமைதியாய்
விண்ணுலகு சென்றீர்களே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் .ஓம் சாந்தி ??