மரண அறிவித்தல்
தோற்றம் 20 SEP 1949
மறைவு 14 JAN 2022
திரு மருதப்பு இன்பநாதன் 1949 - 2022 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 5ம் வட்டாரம், ஜேர்மனி Saerbeck, கனடா Ajax ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மருதப்பு இன்பநாதன் அவர்கள் 14-01-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மருதப்பு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கனகமணி, செல்லம்மா, பரமேஸ்வரி, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சசிகுமார்(கனடா), சசிகலா(சுவிஸ்), விஜயகலா(கனடா), அனுஜா(கனடா) மற்றும் காலஞ்சென்ற சிவகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

முருகதாஸ்(லண்டன்), திலகநாதன்(பிரான்ஸ்), தனபாலன்(பிரான்ஸ்), கணேசதாஸ்(கனடா), பரமேஸ்வரன்(கனடா), தர்மராசா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சிறியதந்தையும், 

அம்பிகா(கனடா), மணிரூபன்(சுவிஸ்), விவேகானந்தன்(கனடா), மாணிக்கேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அரியரட்ணம், வீரசிங்கம், சாந்தலிங்கம், கந்தசாமி, கனகம்மா, நடராசா, மற்றும் அன்னலட்சுமி(கனடா), மகாலிங்கம்(பிரான்ஸ்), சந்திரசேகரம்(கனடா), குணபாலலெட்சுமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, திருநாவுக்கரசு, சிவப்பிரகாசம் மற்றும் கமலாம்பிகை(கனடா), தெய்வநாயகிஅம்பாள்(இலங்கை), சிவபாக்கியம்(பிரான்ஸ்), கலைவாணி(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி, விஜயராணி, புஷ்பராணி மற்றும் கலாநிதி(இலங்கை), சிவநாதன்(கண்ணன்- சுவிஸ்), பகீரதன்(ஜேர்மனி), சந்திரமூர்த்தி(பிரான்ஸ்), கிருபாநிதி(பிரான்ஸ்), விநாயகமூர்த்தி(கனடா), செல்வராணி(இலங்கை), அருணகிரிநாதன்(பிரான்ஸ்), ஓங்காரநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,

கஜானனி, சாதனா, கிரிஷன், அஸ்மினா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

லாவண்யா, திரிஷா, வினிஷா, கவினா, கஜந்தன், ஹரிஸ், கனிஷ்கா, நிக்கீஷ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சசிகுமார் - மகன்
சசிகலா - மகள்
பகீரதன் - மருமகன்
திலகநாதன் - பெறாமகன்
விநாயகமூர்த்தி - மருமகன்
முருகதாஸ் - பெறாமகன்
சுயந்தி - பெறாமகள்

கண்ணீர் அஞ்சலிகள்