மரண அறிவித்தல்
அமரர் மருதப்பா கனகசபேசன்
(சத்தி)
வயது 69
அமரர் மருதப்பா கனகசபேசன்
1950 -
2019
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மருதப்பா கனகசபேசன் அவர்கள் 31-10-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பா அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசோதி சோமசுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குகேஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
வினோத், டினேஷ், திவ்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெசிந்தா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தங்கமலர் வைத்திலிங்கம், ஜெயமணி ராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மாவதி, குகசீலன், ஜெகசீலன், தனசீலன், காலஞ்சென்றவர்களான லிங்காவதி, அருந்ததி, புனிதவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
RIP, He was very nice, a best friend of mine May he rest in peace