
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொச்சிக்கடையை வசிப்பிடமாகவும் கொண்ட மருசலின் கிரகறி அவர்கள் 02-07-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சந்தியா மருசலின், றோசம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், அம்புறோஸ் பிரகாசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நான்சி கிறேசின்(ரஞ்சி) அவர்களின் அன்புக் கணவரும்,
மலர் அவர்களின் அன்புச் சகோதரரும்,
பிறின்ஸ் தேவராஜ்(தேவா- கனடா), டொனாசியஸ்(கமலி- லண்டன்), அன்றூஸ்(றாஜகான்- பிரான்ஸ்), டொனால் றீகன்(சுவிஸ்), டொனால் றொசான்(கனடா), வினோதன் ஜோன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டொரின், றயா, ஜெனி, பிரியா, சிந்து, நிரோசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிளமன்சன், மெக்லின், யுஜிதின், அரோன், அஞ்சே, டிவைனா, ஷபினா, அஞ்சலினா, யோனத்தன், யேரோன், யுவைனா, எலன், சாறா, ரயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜொஷானா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.