

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொச்சிக்கடையை வதிவிடமாகவும் கொண்ட மார்சலீன் அருள் தேவதாஸ் அவர்கள் 03-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சவிரி மார்சலீன் செபமாலை மரியம்மா தம்பதிகளின் செல்வ புதல்வரும்,
காலஞ்சென்ற பாமா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மார்சலின் அலோசியஸ், வசந்தன்(கொழும்பு),சிறி(பிரான்ஸ்), அமலா(சுவிஸ்), வளர்(கொழும்பு), யோகம்(மன்னார்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வலன்ரா(கொழும்பு), திரி(கொழும்பு), கட்டன்(சுவிஸ்), திரேசா(பிரான்ஸ்), கருணா(கொழும்பு), ஜெறாட்(மன்னார்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கெலஸ்டின், அருண்சி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
நேரு, டயானா, மஞ்சு, கிறிஸ்டி, மொறிஸன், றொசானி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மெலானி, கிரேஸியன், மலினா, மெலானியஸ், மெல்டினா, டினேஸ், டினுசா, டிலுக்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 05-10-2023 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் புங்குடுதீவு புனிதசவேரியார் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர், பி.ப 03:00 மணியளவில் புங்குடுதீவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.