யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மேரி குணராதா தவரட்ணம் அவர்கள் 17-02-2020 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குணநாயகம்(ஹாட்லிக் கல்லூரி - பருத்தித்துறை), குணமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கோபாலப்பிள்ளை சொர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை தவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
Rev. Sis யூனிஸ்(Ceylon Pentecostal Mission), சோபனா, லெஸ்லி(பிரித்தானியா), காலஞ்சென்ற வெஸ்லி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற குணமணி ராஜரட்ணம்(ஓய்வுபெற்ற மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை உப அதிபர்), காலஞ்சென்ற எட்வேட் குணசீலன்(Accountant), Dr. சொலமன் குணபாலன்(கனடா), Dr.ஜேம்ஸ் குணசெல்வன்(இலங்கை), Dr. குளோரினா குணரூபினி செல்வநாதன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தேவி அவர்களின் அன்பு மாமியும்,
கேர்சன், கேசியா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.