Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 APR 1941
இறப்பு 27 APR 2024
திருமதி மேரி கார்மல் சூசைப்பிள்ளை (புஸ்பராணி)
வயது 83
திருமதி மேரி கார்மல் சூசைப்பிள்ளை 1941 - 2024 இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், அச்சுவேலி, கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி கார்மல் சூசைப்பிள்ளை அவர்கள் 27-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேதநாயகம் மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் ஞான அமிர்தம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் சூசைப்பிள்ளை(மரியநாயகம், ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

பெனற்றாஜ், றாஜிவி(ஜேர்மனி), மொறிஸ், காலஞ்சென்ற ரதினி, ஜஸ்ரின், வைலற் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பபா, சாள்ஸ்(ஜேர்மனி), ரோகினி, கமலவேணி, கொலின் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற அருமைநாயகம், செல்லமணி, லீலா, காலஞ்சென்ற கிளி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற அல்பேட், ராசதுரை, துரைராசா, ஞானசீலி(இலங்கை), ஜோசப்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டயானா- தீபன், டினேஷினி- ஜூட், ரெறன்ஸ்(ஜேர்மனி), பியங்கா, றெபெக்கா(ஜேர்மனி), பெனிக்கா, டெனிஸ்(ஜேர்மனி), அல்வியோன், ஜினல், எய்டன், டிலோஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஹாஷினி, கவிஷன், கெயிற்லின், ஈத்தன், அடினா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

பெனற்றாஜ் - மகன்
றாஜிவி - மகள்
மொறிஸ் - மகன்
ஜஸ்ரின் - மகன்
வைலற் - மகள்