Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 MAR 1936
இறப்பு 29 JUN 2020
அமரர் மாகிரட் ஸ்ரனிஸ்லோஸ்
வயது 84
அமரர் மாகிரட் ஸ்ரனிஸ்லோஸ் 1936 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா நியுயோர்க்கை வதிவிடமாகவும் கொண்ட மாகிரட் ஸ்ரனிஸ்லோஸ் அவர்கள் 29-06-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியாகோ, எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பிரகாசியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பிரான்சிஸ் ஸ்ரனிஸ்லோஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கொட்வின், நியூயார்க் நகரைச் சேர்ந்த ரவீந்திரன், சுவேந்திரன், றொசிற்ரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற யோசப் சந்தியாகோ, ஸ்ரனிஸ்லோஸ் சந்தியாகோ(வட கரோலினா), மேரி புஷ்பம்(யாழ்ப்பாணம்), ஜேம்ஸ் ராஜநாயகம்(நியூயார்க்) ஆகியோரின் சகோதரியும்,

ஷெரின், அஜித்தா  ஆகியோரின் மாமியாரும்,

நிதர்ஷன், கிளட்வின், ஜேடன், ஜெனலி ஆகியோரின் ஆருயிர் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்