யாழ். கோப்பாய் அப்பிழனைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சுப்பிரமணியம் அவர்கள் 17-08-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சுந்தரி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற அன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ரஞ்சிதமலர், கோகிலமலர், யோகன்(Dominican Republic), மோகன்(Property Max), வேந்தன், வாசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், அன்னமுத்து, முருகேசு, பொன்னுத்துரை, இரத்தினம், நவமணி, சிவக்கொழுந்து மற்றும் நல்லையா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை, இரத்தினம், சின்னராசு, கமலாதேவி மற்றும் இலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இந்திரகாந்தன், கமலநாதன், றொசாரியோ, வளர்மதி, சங்கீதா, சாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அனுஷாத் மற்றும் நிவிஷாத், வினு, துசியந்தன், சதுயன், தமிழினி, யாலினி, நிலக்ஷன், மோனிஷா, தமிலேஸ், தாமரா, ஆரா, வதீசன், ரவீனா, கிஷான் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அனுவியா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.