Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 16 JUN 1949
மறைவு 21 SEP 2021
அமரர் மார்க்கண்டு சோமேஸ்வரானந்தம்
காங்கேசன் சிமெண்ட் தொழிற்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர், பிரபல உதைபந்தாட்ட வீரர்,
வயது 72
அமரர் மார்க்கண்டு சோமேஸ்வரானந்தம் 1949 - 2021 மயிலிட்டி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். மயிலிட்டி வீரமாணிக்க தேவன் துறையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சோமேஸ்வரானந்தம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.