 
                    யாழ். கரவெட்டி யாக்கருப் பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும்,  முல்லைதீவு கரைச்சிக்குடியிருப்பு வீரகத்திப் பிள்ளையார் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு செல்வராசா அவர்கள் 31-01-2021 அன்று காலமானார்.  
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு புதல்வனும்,  காலஞ்சென்ற இராசையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், 
மல்லிகா அவர்களின் பாசமிகு கணவரும்,  
புஷ்பராஜா(துசன்), விஜிதா(துசி), சுரேஷ்காந்த்(சுரேஷ்), பிரியங்கன்(இலங்கை போக்குவரத்து சபை பணியாளர் - முல்லைத்தீவு சாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  
தேவகி, சுகுமார், தேவகீர்த்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,  
டினுஷா, சிபி, நிகர்ணன், லாருகா, மதுஷ்ணா, அக்சயன், அக்சயா ஆகியோரின் பாசமிகு பேரனும்,   
காலஞ்சென்ற சிவக்கொழுந்து, தங்கம்மா, காலஞ்சென்ற நடராசா, தியாகராசா, ஆனந்தராசா ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.  
அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2021 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
                     
         
             
                    