யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சதானந்தன் அவர்கள் 17-01-2025 வெள்ளிக்கிழமை அன்று சுவிஸில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு(பிரபல வர்த்தகர்- மருதானை) புனிதவதி(பூமணி) தம்பதிகளின் அன்பு மகனும், நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பரமலிங்கம்(பிரபல வர்த்தகர் ஜாஎல) நாகமுத்து தம்பதிகளின் மூத்த மருமகனும்,
ரஜனி(ஆசிரியை- இலங்கை, சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
சற்பிரஜா அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நித்தியானந்தன், கமலானந்தன் மற்றும் திலகவதி(ராசாத்தி- சுவிஸ்), சச்சிதானந்தன்(சுவிஸ்), தயானந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தி(ஆசிரியர்- இலங்கை) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஏகாம்பரனாதன்(சுவிஸ்), சசிகலா(சுவிஸ்), அருள்விழி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான ரஞ்சன், ராகினி மற்றும் ரஞ்சனி(கனடா), ராஜினி(ஜேர்மனி), பத்மினி(பாலா- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
முருகதாஸ்(கனடா), சுதாகரன்(ஜேர்மனி), கோகுலன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,
வினோத், பிரசாத், செளமியா ஆகியோரின் அன்பு மாமாவும்,
துஷாந், விபூசன், மிதுஷா, பங்கஜா, சிந்துஜா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
பிரியன், சாயி அபிராமி, சாருஜன், ஹரிணி, காருஜன், சாயிபிரியா, அபர்நாத், அஸ்வின், ஹம்றிஸ், கரிஜித், விசாகி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
காவியா, சயன், அனன்யா, தியா, எலாறா, சமிறா, டிலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 19 Jan 2025 2:00 PM - 7:00 PM
- Monday, 20 Jan 2025 4:00 PM - 7:00 PM
- Tuesday, 21 Jan 2025 4:00 PM - 7:00 PM
- Wednesday, 22 Jan 2025 4:00 PM - 7:00 PM
- Thursday, 23 Jan 2025 1:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41763388391
- Mobile : +41791264229
- Mobile : +41798468962
- Mobile : +41793398249
- Mobile : +41765145109
- Mobile : +15149911486
- Mobile : +4915571339271
- Mobile : +94772960793