

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சண்முகவடிவேல் அவர்கள் 05-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, மனோன்மணி தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும், திரு. திருமதி அங்கயற்கண்ணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இதயமலர்(சாந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஹபிலன்(பிரான்ஸ்), சஜிதன்(பிரான்ஸ்), சுஹாஜினி, சரிதா, கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெகதீஸ்வரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
மகேஸ்வரி(கனடா), பூமணி(லண்டன்), சகுந்தலாதேவி, நாகேஸ்வரி, இராஜேஸ்வரி(கனடா), நகுலேஸ்வரி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, கமலகாந்தன், நவரத்தினம் மற்றும் நகுலேஸ்வரன், சந்திரன் ஆகியோரின் பாசமிகு மச்சானும்,
செல்வன், செந்தூரன், சுகிர்தமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-06-2022 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கேரதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details