Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 11 NOV 1936
மறைவு 03 JUN 2023
அமரர் மார்க்கண்டு இராசலட்சுமி
வயது 86
அமரர் மார்க்கண்டு இராசலட்சுமி 1936 - 2023 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வட்டுக்கிழக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சுதுமலை ஆனைக்கோட்டை, பிரான்ஸ் Aulnay-sous-Bois ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு இராசலட்சுமி அவர்கள் 03-06-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,

பாலசுப்பிரமணியம்(பாலா- பிரான்ஸ்), கமலாம்பிகை(சியாமளா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, கந்தையா, வேலுப்பிள்ளை, தியாகராஜா மற்றும் சின்னத்துரை(பிரான்ஸ்), நடராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விமலா(பிரான்ஸ்), தெய்வேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிரெஞ்ஜனா- சயந்தன், ஜேர்மநிஷன், ஜேர்மநாத், அருண்பிரகாஷ், கஜானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சாதனா, ரிஜிதன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாலசுப்பிரமணியம் - மகன்
சியாமளா - மகள்
தெய்வேந்திரன் - மருமகன்
அருண்பிரகாஷ் - பேரன்
கஜானி - பேத்தி
நடராஜா - சகோதரன்
பிரெஞ்ஜனா சயந்தன் - பேத்தி

கண்ணீர் அஞ்சலிகள்