யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு புனிதவதி அவர்கள் 16-06-2021 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாராணபிள்ளை பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கதிரவேலு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு(பிரபல வர்த்தகர்- மருதானை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நித்தியானந்தன், கமலானந்தன் மற்றும் திலகவதி(சுவிஸ்), சச்சிதானந்தன்(சுவிஸ்), சதானந்தன்(சுவிஸ்), தயானந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வசந்தி(ஆசிரியை- இலங்கை) அவர்களின் அன்புச் சின்னம்மாவும்,
ஏகாம்பரநாதன்(பிரபல வர்த்தகர்- கொழும்பு, சுவிஸ்), சசிகலா(சுவிஸ்), ரஜனி(ஆசிரியை இலங்கை-சுவிஸ்), அருள்விழி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான திருமேனிப்பிள்ளை(ஆசிரியை), முத்துலிங்கம்(பிரபல வர்த்தகர்- கொழும்பு), அருளலிங்கம்(கிராமசேவையாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இரத்தினசபாபதி(அதிபர்) மற்றும் வரதலட்சுமி(கனடா), லோகநாயகி(ஆசிரியை- கனடா), காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், அருணாசலம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
வினோத்- பங்கஜா, பிரசாத்- சிந்துஜா, செளமியா, துஷாந், விபூசன், மிதுசா, சற்பிரஜா, பிரியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காவியா, அனன்யா, தியா, சயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு 21-06-2021 01:00 PM Zürich Time
Meeting-ID: 880 0659 5911
Code: 0000
நிகழ்வுகள்
- Thursday, 17 Jun 2021 3:00 PM - 6:00 PM
- Friday, 18 Jun 2021 3:00 PM - 6:00 PM
- Saturday, 19 Jun 2021 2:00 PM - 7:00 PM
- Sunday, 20 Jun 2021 2:00 PM - 7:00 PM
- Monday, 21 Jun 2021 1:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details