மன்னார் கோவில்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு பறுவதம் அவர்கள 15-08-2019 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமசேது பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,
சிவராசலிங்கம்(இலங்கை), கேதீஸ்வரி(இலங்கை), கந்தசாமி(கனடா), நாகேந்திரம்(ஜேர்மனி), மகாலிங்கம்(லண்டன்), ராசலிங்கம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மயில்வாகனம், மகேஸ்வரி, பத்மாவதி, காலஞ்சென்ற கற்பகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உதயகுமாரி, சுகந்தி, செல்வராணி, கலாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, பொன்னம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யசோதினி, சியாமினி, சங்கீதா, வேல்குமார், விதுசன், வினித்தா, கெளசிகன், கர்ணி, திவ்வியா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.