31ம் நாள் நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
முல்லைத்தீவு முள்ளியவளை 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Landau வை வசிபிடமாகவும் கொண்டிருந்த நிர்மலநாதன் மார்க்கண்டு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், மார்க்கண்டு செல்லம்மா தம்பதியிகளின் பாசமிகு இளைய மகனும் ஆவார்.
பாசத்திற்க்கும் மதிப்பிற்க்கும் உரிய எங்கள் தாய் மாமா
நீங்கள் உங்கள் பிரிவை எங்களால் நம்பவே முடியவில்லை
முப்பத்தொரு நாட்கள் விரைவாக நகர்ந்து விட்டது
எத்தனை நாட்கள் மாதங்கள் ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவுகள் எம்மை விட்டு அகலாது மாமா
உங்கள் பிரிவால் துயரும் உங்கள் மருமக்கள்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தகவல்:
சுகுணா(மருமகள்)
தொடர்புகளுக்கு
சுகுணா - மருமகள்
- Contact Request Details