வவுனியா நெடுங்கேணி பழம்பாசியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு மனோன்மணி அவர்கள் 20-12-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,
வரதராசா(ஜேர்மனி), சிவதேவி(இலங்கை), ஜெயந்தகுமார்(இலங்கை), காலஞ்சென்ற கவிதா(ஜேர்மனி), மனோரூபன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரிமளா(ஜேர்மனி), சிவகெளரி(இலங்கை), றஞ்சி(ஜேர்மனி), காலஞ்சென்ற சோமநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திரிஷன்(ஜேர்மனி), சைலஜன்(ஜேர்மனி), லினுஜன்(ஜேர்மனி), தேனுசா - சஜீவன்(லண்டன்), சிந்துஜன்(லண்டன்), ரதீசன்(இலங்கை), திவேகா விஜிதரன்(இலங்கை), கமலேந்திரன்(இலங்கை), கஜேந்திரன்(இலங்கை), மதுசுதன்(இலங்கை), அபினாஷ்(ஜேர்மனி), அபினயா(ஜேர்மனி), ஆகாஷ்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கேசவி(இலங்கை), ஜெனுசியன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2025 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பழம்பாசி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)