
வவுனியா நெடுங்கேணி ஓடைவெளியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு குமாரசாமி அவர்கள் 15-04-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மார்க்கண்டு தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும்,
கமலவல்லி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாளன், தயாளினி, சுதந்திரன், இதயசுதந்திரன், உதயசுதந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிறஞ்சனா, மனோகரன், தர்மினி, சுவேதினி, றதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பகிர்தா, டினோஜா, சர்மிலன், தேனுஜன், திவிஜன், மிதுனா, நிலக்சன், சுலக்சனா, சதுர்விகன், அபிசா அகியோரின் அன்புப் பேரனும்,
தன்சினா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஓடைவெளி பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our heartfelt condolences on the loss of your loved one. Lankasri Team.