Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 MAR 1957
இறப்பு 31 JUL 2026
திரு மார்க்கண்டு ஆனந்தர்
வயது 69
திரு மார்க்கண்டு ஆனந்தர் 1957 - 2026 இணுவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern - Langenthal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு ஆனந்தர் அவர்கள் 31-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மார்க்கண்டு சிவகாமசுந்தரி தம்பதிகளின் அன்பு மகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் பசமிகு கணவரும்,

சுபேந்திரன், சுவிதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுரேந்திகா, தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யோகேஸ்வரி, மகேஷ்வரி, பரமநாதன், காலஞ்சென்ற இராசேஸ்வரி, யோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இரத்னசபாபதி, கனகசபாபதி, சிவகுமாரன், இரட்னேஸ்வரி, காலஞ்சென்ற பரமேஸ்வரன், பரமானந்தராசா, ஜெகதீஸ்வரி, ஆனந்தராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லியாம், சரினா, சாய்ரா, தியாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சுபோன் - மகன்
மணி - உறவினர்
தரன் - உறவினர்

Photos

Notices