2ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்
15 MAR 1954
மறைவு
02 DEC 2021
அமரர் மார்க்கண்டு அமிர்தலிங்கம்
வயது 67

அமரர் மார்க்கண்டு அமிர்தலிங்கம்
1954 -
2021
பண்டத்தரிப்பு, Sri Lanka
Sri Lanka
-
15 MAR 1954 - 02 DEC 2021 (67 வயது)
-
பிறந்த இடம் : பண்டத்தரிப்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : வவுனியா, Sri Lanka பலெர்மோ, Italy
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பண்டத்தரிப்பு காலையடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை வதிவிடமாகவும், இத்தாலி Palermo வை வதிவிடமாகவும் கொண்டிருந்த மார்க்கண்டு அமிர்தலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே !
உங்கள் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே..!
இல்லறக் கடமையெல்லாம்
இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ள
இறைவன் அழைத்தானோ!
மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்!
ஈராண்டில் மட்டுமல்ல உயிருள்ள வரை
நாமென்றும் அஞ்சலிப்போம்
உங்கள் ஆத்மா சாந்திபெற
காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்..!
தகவல்:
குடும்பத்தினர்
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
RIPBOOK Florist
Switzerland
3 years ago
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
பண்டத்தரிப்பு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Mon, 06 Dec, 2021
நன்றி நவிலல்
Sat, 01 Jan, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 27 Nov, 2024
Request Contact ( )

அமரர் மார்க்கண்டு அமிர்தலிங்கம்
1954 -
2021
பண்டத்தரிப்பு, Sri Lanka
By Markandu Sivalingam Family from Swiss, Canada and Sri lanka.