
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், 116 இராசாவின் தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மரியதாஸ் லில்லிமலர் அவர்கள் 19-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செபமாலை, ஆனாசி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மரியதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
மணி, யோகம், இன்பம், அன்ரன் காலஞ்சென்றவர்களான ஜெயசுதாஸ், யோசேப் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராசு, கிளி, காலஞ்சென்றவர்களான ராணி, யோகராணி, சிங்கராசா மற்றும் றொகேனா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
குணசீலன்(கனடா), மாலா(ஜெர்மன்), ஜெயசீலன்(பிரான்ஸ்) மற்றும் றொசில்டா, ஜெனிற்றா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யூட் நிக்சன், ஜெயசுதன், சுலக்சன், அபிராமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யூலியா, லபிக்கா, நிரோஸ், அஜீரா, அஜீன், அஸ்வின், அஜீபன், அபிசா, ஆஜித் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 3:30 மணியளவில் திருமுழுக்கு யோவான் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர், புனித கொஞ்சஞ்சி சேமக் காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
ஜெனிற்றா
+94776176533
மாலா
+491785263942
குணசீலன்
+1 (416) 558-9045
ஜெயசீலன்
+33783041517
ஆழ்ந்த இரங்கல்கள். நித்திய இளைப்பாற்றியை அளித்தருளும் இறைவா முடிவில்லா ஒளி அவர்மீது ஒளிர்வதாக.