
யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மரியநாயகம் ஆனந்தம்மா அவர்கள் 26-09-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வெலிச்சோர் விக்டோரியா தம்பதிகளின் அன்பு மகளும்,
மரியநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
வின்சன் ராஜசேகர்(சேகர்- பொலிகண்டி), காலஞ்சென்ற செபஸ்ரியன் சந்திரசேகர்(சந்திரன்), அமலசேகர்(இந்திரன் - லண்டன்), ரூபன் விமலசேகர்(விமலன்- பிரான்ஸ்), மேரி சந்திரலதா(கொன்சி- லண்டன்), மேரி ஜான்சி லதா(கவிதா- பொலிகண்டி), மேரி டெய்சி லதா(விஜி- பொலிகண்டி), நெல்சன் விஜயசேகர்(ராஜன் - இரணைப்பாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மேரி புவனேந்திரராணி, கலைச்செல்வி, அருள்நாதர்(லண்டன்), அபிஷா(லண்டன்), ஜேம்ஸ் பிரேமதாஸ், கவிதா, நிரோஜினி, ஜெயபிரகாஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனித்தா(லண்டன்), சுஜித்தா(லண்டன்), மதுஷா(லண்டன்), ஹேலிம்ராஜ், ஜனுஜா, அனுஜா, அன்ரனி கார்லோஸ்(லண்டன்), கரிஸ், நிவேதிகா, கூர்மதி, தர்சினி, சந்திர பாலன், சினேயா, ஆதவன், ஜொய்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சம்மிக்கா ஹனா, ஜெரேமி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிநிகழ்வு 27-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பொலிகண்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs. Mariyanayakam Aananthamma was born and lived in Polikandy Srilanka and passed away peacefully on Monday 26th September 2022.
She is the loving Daughter of Velichor and Victoria.
The loving wife of Mariyanayakam.
The loving Mother of Vinsan Rajasegar(Sekar- Polikandy), Late.Pastiyan Santhirasegar(Santhiran), Mary Chandralatha(Consi- London), Amalasegar (Inthiran-London), Ruban Vimalasegar(Vimalan- France), Mary Jansilatha(Kavitha-Polikandy), Nelson Vijayasegar(Rajan- Iranaipaalai), Mary Daisylatha (Viji- Polikandy).
The loving Mother-in-law of Mary Puvanenthirarani, Arulnathar (London), Kalaichselvi, Abisha (London), Kavitha, James Premathas, Nirojini, Jeyapragash.
The Loving Grandmother of Mary Annetha (London), Mary Sujitha (London), Helims-Raj, Januja, Mary Mathusha(London), Mary Tharsi, Anthony Harlows(London), Anuja, Harris (London), Nivethika, Koormathi, Santhirabalan, Sineja, Athavan, Joysan.
The loving Great Grandmother of Shammika Hannah (London) and Jeremy (London).
The funeral will be held on 27-09-2022 Tuesday 10:00 AM at polikandy home.
This notice is provided for all family and friends.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details