மன்னார் நானாட்டானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Gagny ஐ வதிவிடமாகவும் கொண்ட மாியநாயகம் தேவசகாயம்பிள்ளை அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தேவசகாயம்பிள்ளை மேரிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு கடைசி மகனும்,
காலஞ்சென்ற புஷ்பம் மற்றும் லூர்தம்மா(இலங்கை), மணி(இலங்கை), மிசி(கனடா), நாதன்(இலங்கை), குணம்(இலங்கை), யோகம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு இளையச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மாியாந்தம்பி, மரியாம்பிள்ளை, ரோகிணி மற்றும் பாலசேகரம்(கனடா), சாந்தி(ஓய்வுபெற்ற ஆசிரியை- இலங்கை), ஞானமலர்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சாந்தி(ஓய்வுபெற்ற ஆசிரியை- இலங்கை), அன்டன்(Retired Administration Officer, Divisional Secretariat, நானாட்டான், இலங்கை), சரோஜினி(இலங்கை), சுகந்தி(கார்மேல் கன்னியர், இலங்கை), தயாளினி(ஓய்வுபெற்ற ஆசிரியை- இலங்கை), தயான்(பிரித்தானியா), ஆனந்தன்(இலங்கை), ராஜன்(பிரித்தானியா), ரூபன்(பிரித்தானியா), தயாபரன் (சட்டவல்லுனர்- பிரித்தானியா), பியூலா(கனடா), ஷகிலா(கனடா), டோரின்(பிரித்தானியா), சிந்து(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜான்சி(பிரித்தானியா), ஜான்(இலங்கை), பிரினோஷன்(B.com -பிரித்தானியா), ரொஷான்(இலங்கை), தர்ஷன்(Engineer- பிரித்தானியா), மதுஷா(பிரித்தானியா), தர்ஷி(இலங்கை), டியூலன்(Engineer-பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
நிகழ்வுகள்
- Thursday, 30 Jan 2025 9:30 AM
- Thursday, 30 Jan 2025 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447940951985
- Mobile : +447920558657
- Mobile : +447733155544
- Mobile : +447760490019
- Mobile : +447865929744
- Mobile : +33661906507
- Mobile : +33695399572
Rest in peace