1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மரியப்பிள்ளை சந்தியாப்பிள்ளை
(மரியக்குட்டி)
வயது 86
அமரர் மரியப்பிள்ளை சந்தியாப்பிள்ளை
1936 -
2022
இளவாலை, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், இளவாலை, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மரியப்பிள்ளை சந்தியாப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
"உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே
என்னிடம் நம்பிக்கை கொள்பவர்
இறப்பினும் வாழ்வார்."
-யோவான் 11:25
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை ஒன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
உந்தன் ஆத்மா
அமைதிபெற பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Our Deepest Sympathies Rest in Peace Mariamma Gurusamy family Saro ,Ravi.Rathe