

யாழ். ஊர்காவற்துறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Datteln ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மரியநாயகம் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 01-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை லூறுதுமேரி மாக்கிறேற் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து மாக்கிறெட் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ராசமலர்(ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
மைக்நிக்சன்(ஜேர்மனி), நன்சி(ஜேர்மனி), சாறா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜ்மோகன்(ஜேர்மனி), அஞ்சலோ(ஜேர்மனி), நிசாந்தினி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜேடன், லியான், தியானா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான மரியநாயகம், றொபேட், கிறிஸ்ரி மற்றும் மலர்(கனடா), அருமை(கனடா), அரியமலர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆனந்தன்(கனடா), நேரு(கனடா), காலஞ்சென்றவர்களான மறிஸ்ரேலா, மாசில்லா மற்றும் சறோ(கனடா), பற்றிமா(கனடா), சவிரிமுத்து மரியதாஸ்(இலங்கை), காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து இம்மனுவேல், சவிரிமுத்து றோஸ்மலர் மற்றும் சவிரிமுத்து ஞானசீலன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சவிரிமுத்து பீற்றர் குணசேகரம், சவிரிமுத்து சந்திரசேகரன்(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Heartfelt condolences to All family members. May his Soul Rest In Peace. Nirmala Germany