யாழ்ப்பாணம் பிரதான வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மரியான் பேதுருப்பிள்ளை வேதநாயகம் அவர்கள் 25-09-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேதுருப்பிள்ளை மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான Dr. சேலிஸ் லேனாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஹெலன் வேதநாயகம்(ஓய்வுபெற்ற உப அதிபர்- சென் அன்ரனிஸ் வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
Pamela Brain(Canada), Shereen Esperior(Switzerland), Anpalagan(Chemistry Anpu, Senior lecturer CLC, Former researcher- Lund university Sweden, Former research assistant faculty of medicine university of Jaffna), யாழினி நெவின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிறையன் கிறிஸ்ரியன்(Engineer- Canada), லியோ எஸ்பிரியர்(சுவிஸ்), Dr.Jasiththa Anpalagan(Specialty Doctor- Rheumatology, Queen Elizabeth Hospital, UK), அன்றூ நெவின்(Radiographer Teaching Hospital- Jaffna) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தங்கராணி(சுவிஸ்), பிரான்சிஸ்(இளைப்பாறிய வங்கி முகாமையாளர்- இலங்கை வங்கி), செளந்தரி(இந்தியா), குலம், ரதி, நந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அருட்சகோதரி Lilyosa(AC), றெஜினா எசேக்கியல்(ஆசிரியர்), தேவதாசன்(ஓய்வுபெற்ற அதிபர்- திருகோணமலை) மற்றும் Dr. Aloysius ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்ற யோசப்(Former head master- St peter's college, Bambalapitiya), Emmanuel(Transport officer cooperative) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Orian(Canada), Laxlen(Canada), Jerry(Switzerland), Jessica(Switzerland), Shanjana(UK), அரவிந், ஆர்த்திக், இதழ்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-09-2021 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நடைபெறும்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
368/3, பிரதான வீதி,
சுண்டுக்குளி,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our hearts are filled with sadness and tears but our memories are filled with smiles and laughter of the good times we shared over the years