Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 16 APR 1938
கர்த்தருக்குள் 02 MAY 2021
அமரர் மரியான் அன்ரனி
வயது 83
அமரர் மரியான் அன்ரனி 1938 - 2021 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மரியான் அன்ரனி அவர்கள் 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டக்களப்பில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வரோணிக்கா யோகம் தம்பதிகளின் அன்புக் கணவரும்,

அன்ரன் லெஸ்லி, கிறிஸ்ரி ஜரட்(சூட்டி), அம்றோசியா(பேபி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

துஸ்யந்தினி, கலிஸ்ரஸ், சுபாசினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

எமி, எடின், பிரவீன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டக்களப்பு கள்ளியங்காடு மாயனத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கலிஸ்ராஸ் - மருமகன்

Photos

No Photos

Notices