மரண அறிவித்தல்
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், நோர்வே Sandnes ஐ வதிவிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை ரொபேர்ட் அவர்கள் 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
பேபி சரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயந்தன், ஸ்டெல்லா, யசோ ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வதனி, சிறி, தினேஷ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிந்தியா, கீர்த்தியா, ஜெரமி, ரெபேக்கா, டெபோரா, டானியல், ஜனா, ஜொகானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயந்தன் - மகன்
- Contact Request Details