கிளாலியைப் பிறப்பிடமாகவும், Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜொய்ஸ் யெடிட் அவர்களின் கணவருமான மரியாம்பிள்ளை பேரின்பநாதன் அவர்கள் 23-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான எலிசம்மா மரியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நவமணி, திரவியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தெரசா பீட்டர் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பிலோமினா பீட்டர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிராணி, நிசாந்தன், நிரஞ்சன், ஷர்மிளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருஷ்னா, சுவீணி, சிசிலியா, ரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
என்னியா, தில்சன், லீயா, டாரியன், ஷிவோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு:
Sunday, 30 Jul 2023, 2:00 PM - 9:00 PM
Kane Fetterly
5301 Boul Decarie
Montreal, QC
H3W 3C4
திருப்பலி:
Monday, 31 Jul 2023, 10:30 AM
St Monica's Church
6405 Rue de Terrebonne
Montreal, QC
H4B 1A8
நல்லடக்கம்:
Monday, 31 Jul 2023, 12:00 PM
Mount Royal Cemetery
1297 Chemin de la Foret
Outremont, QC
H2V 2P9
தொடர்புகளுக்கு
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Stella and Thilagam family from Canada Scarborough.
We have known Peri from our days in Kaduna, Nigeria before immigrating to Canada. He was very friendly and helpful, Our thoughts and prayers are with the family. Dr. Shan