யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை ஜேம்ஸ் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்ற திரேஸ்மலர் அவர்களின் அன்புக் கணவரும்,
ரமேஸ், நொய்லின், பவானி(ஜேர்மனி), சிரானி, யசி(பிரான்ஸ்), மாலினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காமன், காலஞ்சென்ற திவ்வியராஐ்(ஜேர்மனி), செல்வம்(ஜேர்மனி), யூட், அன்ரன்(பிரான்ஸ்), நவிஷன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிறிஸ்ரியன், தன்யா, தத்தியானா, வினோ, கெவின், பானுஷா, தனுஷா, சிரோமி(ஜேர்மனி), கவிதா(லண்டன்), சுஜி, ரவி, றொசான், றொஸ்மிலா, எவிலின், எலோடி, எலிஷா(பிரான்ஸ்), மினோஸ், மாதேஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு பேரனும்,
மயிலின், அமயா(லண்டன்), அஞ்சலி, சாரா, எமலியா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
ஆண்டுகள் பத்து கடந்து சென்றாலும்
உங்களை இழந்ததுயரம்
இன்னும் ஆறவில்லையே எங்கள்
இனிய பப்பாவே- நீங்களின்றி
பிள்ளைகள் நாம் தவிக்கின்றோம்..
அடுத்த ஜென்மத்திலும் உங்களுடைய
பிள்ளைகளாகவே பிறக்க இறைவனை
மன்றாடுகின்றோம்.....