அமரர் மரியாம்பிள்ளை கோமஸ்
(துரைமணி)
வயது 74
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உம் உயிரில்
எம் உயிர் அளித்தவரே,
கருவிலிருந்து வெளிவரும் நாள் எண்ணி,
நாளெல்லாம் உறக்கம்
விழித்து காத்திருந்த விழிகள்
, இன்று
விழிமூடிக்கொண்டதென்ன?!
ஐயா என அழைகுரல்
கேட்டதும் இதயம்
உருகி அணைத்த
கரங்களும்,
சுகமாய் நாம் உறங்கிய
உம் நெஞ்சனையும்
இனி கிட்டாதே ஐயா....
வலிகள் சுமந்த தோள்களின் சுமைகளை இறக்கி அமைதியாய் உறங்கி விட்டீரோ ஐயா....
நம் இதயம் கனத்து
கண்ணீரில் உம்மை
ஓலமிட்டு கதறி
அழைக்கிறோம்..
ஐயா... ஐயா...
எம் முதல் தோழனே
உம் தோள் சாய்வது
இனி நிஜமல்ல..
நிழலாகி போனதோ..
எம்மோடு உம்
நினைவுகளும்
நினைவின் ஸ்பரிசங்களும்
நம் வாழ்நாளெல்லாம்
தொடருமே ஐயா
Write Tribute