Clicky

13ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 31 JUL 1927
இறப்பு 30 SEP 2013
அமரர் மரியாம்பிள்ளை அல்போன்ஸ்
(அண்ணாவியார், வெற்றிலைக்கேணி அந்தோனியார் ஆலய முன்னாள் மூப்பர்)
வயது 86
அமரர் மரியாம்பிள்ளை அல்போன்ஸ் 1927 - 2013 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். வெற்றிலைக்கேணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை அல்போன்ஸ் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலன் உம்மைப் பறிந்து பதின்மூன்று
ஆண்டுகள் நீண்டு நெடியதாய்
கழிந்து போனதே அப்பா!

நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்

வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!

நீங்கள் எமை விட்டுச் சென்றாலும்
 ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்..!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute