
யாழ். அச்சுவேலி தென்மூலை புனித சூசையப்பர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மரியம்மா அரசரட்ணம் அவர்கள் 15-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான டொமினிக் மேரிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை மேரிபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அரசரட்ணம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
லெயிட்டன்(பிரான்ஸ்), ராசா(இலங்கை), ராசாத்தி(கனடா), தவராசா(கனடா), ஜெயந்தன்(கனடா), சின்னமலர்(கனடா), செலஸ்டீன்(கனடா), அருட்தந்தை எரிக் ரோஷான்(பங்குத்தந்தை புனித அன்னாள் பேராலயம், இளவாலை), ரோகினி(கனடா), மேரி எட்னா(கனடா), அலெக்ஸ்(பிரான்ஸ்), கிளமென்ட்(இலங்கை), டயஸ்(இலங்கை), டாலினி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியராசா, பேணடெட் மற்றும் சின்னராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற அற்புதம், பிலிப்பு, மல்லி, காலஞ்சென்றவர்களான நேசரட்டினம், நவரட்ணம், இராசநாயகம், செல்வரத்னம், பாலசிங்கம், திரேசா, ராஜசிங்கம் மற்றும் லூர்து மேரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
புஷ்பா, வேஜினி, பிரான்சிஸ், றெணி, செல்வம், றெஜி, லில்லிசாந்தி, மொரிஸ், ஜெயானந்தன், சுதர்சினி, நந்தினி, ரஞ்சி, ஜூட் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிறிஸ்டின், குளோட், ஷெரின், அன்ட்ரூ, பெளசிகா, அக்லஸ், அனுஷ்கா, அலிஸ்டன், ஜசிக்கா, மீறிகா, ப்ரூனோ, கெவின், அண்டநெட், கிரிஸ்டா, காலஞ்சென்ற ஜோயல், லின்சி, கபி, கிரேவின், ஜெசீலன், டுசிக்கா, ஜெரோமின், பியன்கா, பெனிகா, திரேசா, ரிபணி, லீசா, லோரா, ரொனால்ட், ரீகன், பத்துஷா, அனட், அனாஸ், தனுஷ், அனந்திகா, கானிகா, ஜெனோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சபீனா, சியான, ரொக்ஸான, ரோகித், அஞ்சலினா, மிக்கேலா, மாயா, பிரஸ்டன், ஜெனவிவ், மேக்ஸிமஸ், லியோனார்டிஸ், நீல், டகின்ஷா, லன்சிகா, ஏவ்லின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-02-2022 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் அச்சுவேலி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link:Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My Deepest condolences to all of Family members, May her soul rest in peace.