யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மரிஸ்ரெலா ராம்குமார் அவர்கள் 22-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அன்ரனி பிரான்சிஸ் செபஸ்ரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ராம்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,
விமலா, ஸ்கொலஸ்ரிக்கா, காலஞ்சென்ற ஜெறோம், யூக்கறிஸ்ரா, கலிஸ்ரா, கிளாறா, றோய், அருட் சகோதரி எவரெஸ்ரா(திருக்குடும்ப கன்னியர் சபை), டொன் பொஸ்கோ, சாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜேஸ்வரன் - வசந்தகுமாரி, சாந்தலஷ்சுமி, லோகராணி, காலஞ்சென்ற பிறின்சிலி, மரியதாஸ், றீற்றா, தேவராசா, சவுந்தரன், தயா, ஜொவிற்றா, குமுதினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Deepest sympathy